Surprise Me!

அருள் தரும் நாயகனே | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan & Dr. Sirkali G. Siva Chidambaram | Lyric Video

2025-08-11 4 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

அருள் தரும் நாயகனே ஆனந்த விநாயகனே!

பொருள் வளம் புகழ் நலம் போதும் என்ற மனம் தந்து!

ஓம் என்னும் பிரணவத்தின் உருவான வா!
எல்லா உலக நலன் அனைத்தின் கருவானவா!

வேம்பரசு மரங்களின் அடியினிலே அமர்ந்து வெற்றிகளைக் கொடுக்கும் கணநாயக!

பிள்ளைக்கெல்லாம் அருளும் பிள்ளையாரப்பா!

நீ பேரின்ப ஞானியருக்கு பிரணவமப்பா!

கள்ளமில்லாதவர்க்கு வள்ளல்லப்பா!

மூன்று காலமும் உன்னருளால் உள்ளதப்பா!

கல்வியும் செல்வமும் நீ அள்ளித் தருவாய்!

வாழ்வின் காரனகாரியத்தைச் சொல்லித் தருவாய்!
அல்லலை வல்வினையைக்
கிள்ளி எறிவாய்!
ஞான ஆனந்தமாய்
எங்கும் துள்ளி வருவாய்!

துள்ளித் துள்ளி வருவாய்!

Buy Now on CodeCanyon